Banner
மின்னூலகம்
Susan

பேரா. சூசன் சீய்ஸர் சேகரிப்புகள்

பேரா. சூசன், செப்டம்பர் 1991 முதல் ஜுலை 1993 வரை மேற்கொண்ட களஆய்வில் பதிவு செய்யப்பட்ட காணொளிகளை இங்கே காணலாம். இதில் 28 நாடக நிகழ்ச்சிகள் (இயல் இசை நாடகம்) உட்பட மொத்தம் 31 காணொளிகளை இங்கே பகிரப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை சங்கரதாஸ் சுவாமிகள் (1867-1922) எழுதிய புராண நாடகங்கள் ஆகும். இந்தச் சேகரிப்புகள் அமெரிக்கா, புளூமிங்டன், இண்டியானா பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறையின் பேராசிரியர் சூசன் சீய்ஸருக்குச் சொந்தமானது. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

bk

ஆர்.பாலகிருஷ்ணன் உரைகள்

சிந்துவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணனின் சங்க இலக்கியம், சிந்துவெளிப் பண்பாடு, கீழடி அகழாய்வு தொடர்பான உரைகளைக் காணலாம்.