இந்நூலகத்தைப் பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்த முடியும்.
முகவரி
4வது தளம், ஒருங்கிணைந்த பணிமனை கட்டடம்,
3வது குறுக்கு சாலை, மையத் தொழில்நுட்ப வளாகம்,
தரமணி, சென்னை 600113
rmrl@rmrl.in | +91-44-22542551
நூலகத்தை அடைய
இந்திராநகர் ரயில் நிலையத்திற்கு எதிரில் நூலகம் அமைந்துள்ளது.
விமான நிலையத்திலிருந்து 14 கி.மீ
எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 14 கி.மீ
கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 31 கி.மீ
ஆவணங்களைப் பயன்படுத்த
இந்நூலகத்தைப் பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்த முடியும்.
நூலகத்தைச் சுற்றிப்பார்க்க
தமிழ்ப் பண்பாட்டின் பல அம்சங்களைக் காட்சிப்படுத்தி வருகிறது ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம். இதன் முக்கிய செயல்பாடுகள் நூல் சேகரித்தல், நூல்பட்டியலிடுதல், எண்ணிமமாக்கல், நூல் பாதுகாப்பு, ஆராய்ச்சி, கண்காட்சி வடிமைத்தல் முதலியவையாகும். நூலகத்தைச் சுற்றிப் பார்க்க விரும்புவோர் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். நீங்கள் முன்பதிவுச் செய்துகொண்டு, நூலகத்திற்குச் செல்லலாம். தொடர்புக்கு: +91 44 22542551 கைபேசி எண்: 8015312686
தேநீர்
பணியாளர்களுக்கு மிதமான வசதிகளுடன்கூடிய உணவு அறை உள்ளது. பார்வையாளர்களுக்கு கட்டணத்தின் பேரில் காபி/தேநீர் கிடைக்கும். பார்வையாளர்கள் தங்களது சொந்த உணவைக் கொண்டு வந்து, உணவு அறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இத்துடன் அருகில் உள்ள அடையாரில் A2B, சங்கீதா உணவகம், ஸ்ரீ ராம் நகரில் ஹாட் சிப்ஸ் முதலியவை உள்ளன. நூலகத்திற்கு எதிரே எம்.எஸ். சுவாமிநாதன் அறக்கட்டளைக்கு சொந்தமாக உணவகம் உள்ளது.