ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் பலர் தன்னார்வளராகப் பங்களித்து வருகின்றனர். தன்னார்வளரின் திறமையைப் பொறுத்து, அவர்களுக்கு கோடிங், பட்டியலிடுதல், வரிசைப்படுத்துதல், அட்டவணைப்படுத்துதல் போன்ற பணிகள் வழங்கப்படுகின்றன. அவர்களின் பங்களிப்பும் முறையாக அங்கீகரிக்கப்படும். நீங்கள் தன்னார்வளராக இணைய ஆர்வமாக இருந்தால், rmrl@rmrl.in என்ற மின்னஞ்சல் முகவரிககு விண்ணப்பிக்கவும்.