பொதிகையிலெழுந்தருளிய அகத்தியமுநிவரருளிச்செய்த சடாட்சர அந்தாதி / பழணியடிவாரம் யாதவாள் மடாதிபதியாகிய நாச்சி முத்து சுவாமிகளால் மருதாசலக்கடவுளுக்கடிமையாகிய திருநெல்வேலி வாலை, சுப்பிரமணியபிள்ளை யிடத்திலிருந்த ஏட்டுப்பிரதிக்கிணங்க பரிசோதிக்கப்பட்டு, திருவையார் இரண்டாவது ஆள்கொண்டார்சுவாமி அவர்கள் வேண்டுகோளின்படி தஞ்சை மகர்னோம்புச்சாவடியிலிருக்கும் மு. கி. நா. கஸ்தூரி ரெங்கையாவுடைய பொருள் உதவிகொண்டு ... பதிப்பிக்கப்பட்டது