காலனைவென்று கணவனைக்காத்த கற்பகவல்லி / இஃது சதாரத்ணாகரம் காமனெரிந்தக்கட்சி உபாத்தியாயர் சி. நா. குப்புசாமி முதலியாரவர்களால் இயற்றப்பட்டு சூளை, இந்து யூனியன் கமிடி கல்விச்சாலைத் தமிழ்ப்பண்டிதர் ஈக்காடு, பாலசுந்தர முதலியாரால் பார்வையிடப்பட்டு கீழக்கட்டளை கிராமம் சுரோத்திரியதார் ஸ்ரீ சுந்தர முதலியாரவர்களின் குமாரர் எஸ். துரைசாமி முதலியாரால் வெளியிடப்பட்டது