வேதாந்தசித்தாந்தப்பிரசாரணர்ஆகிய துறைமங்கலம், சிவப்பிரகாசசுவாமிகள் அருளிச்செய்த பிரபுலிங்கலீலை / இது ஆரணிநகர சமஸ்தான வித்துவானும் அத்துவிதசித்தாந்தமதோத்தாரணரும் மதுரை நான்காஞ்சங்கப்புலவரும் ஆகிய யாழ்ப்பாணம் நா. கதிரைவேற்பிள்ளையவர்கள் எழுதிய குறிப்புரையுடன் ... பதிப்பிக்கப்பட்டது