சிவசுப்பிரமணியர்வரப்பிரசாதியாய் திருவண்ணாமலையில் எழுந்தருளி யிருந்த அருணகிரிநாதர் அருளிச் செய்த பஞ்சரத்னத் திருப்புகழ் / இஃது ஸ்ரீ சிவசுப்பிரமணியக் கடவுள் மீது நூதன இந்துஸ்தான் பஜனைக்கீர்த்தனை இயற்றிய மதுரை கலியாணசுந்தரம்பிள்ளையவர்களால் பார்வையிடப் பெற்று மதுரை புதுமண்டபம் புக்ஷாப் இ. மா. கோபாலகிருஷ்ணகோனாரால் ... பதிப்பிக்கப்பெற்றது