கச்சி ஆனந்த ருத்திரேசர் வண்டுவிடு தூது / திருக்கைலாய பரம்பரைத் திருவாவடுதுறை யாதீனத்து மகா வித்வான் ஸ்ரீ கச்சியப்ப முனிவர் இயற்றியது ; இது மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்யகலாநிதி டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்களாற் பரிசோதிக்கப்பெற்று அவர்கள் எழுதிய குறிப்புரை முதலியவற்றுடன் அவர்கள் குமாரர் எஸ். கலியாணசுந்தரையரால் மேற்படி ஆதினத்துத் தலைவர்களாகிய ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகரவர்களுடைய விருப்பத்தின்படி ... பதிப்பிக்கப்பெற்றது