இளங்கோவடிகளருளிச்செய்த சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார்குநல்லாருரையும் / இவை உத்தமதானபுரம் மஹாமஹோபாத்தியாய தாக்ஷிணாத்யகலாநிதி டாக்டர் வே. சாமிநாதையரவர்கள் பல பிரதிரூபங்களைக்கொண்டு பரிசோதித்து நூதனமாக எழுதிய பலவகை ஆராய்ச்சிக் குறிப்புக்களுடன் அவர்கள் குமாரர் S. கலியாணசுந்தரையரால் ... பதிப்பிக்கப்பெற்றன