திருத்தக்கதேவரியற்றிய சீவகசிந்தாமணி மூலமும் மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியருரையும் / இவை உத்தமதானபுரம் மஹாமஹோபாத்தியாய வே. சாமிநாதையரால் பல பிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்து நூதனமாகத் தாம் எழுதிய பலவகை ஆராய்ச்சிக் குறிப்புக்களுடன் ... பதிப்பிக்கப்பெற்றன