அகஸ்திய மகாமுனிவர் சுந்தரானந்தற்குபதேசித்த சோதிடக் கன்ம காண்ட மூலமும் விநோத விசேடவுரையும் / இஃது திருநெல்வேலி தச்சநல்லூர் கு. நல்லபெருமாள்பிள்ளையவர்களால் கிடைத்த ஏட்டுப்பிரிதிக்கிணங்க மதுரை சோதிடம் த. குப்புசாமி நாயுடு அவர்களால் செய்யப்பெற்றவுரையுடன் மதுரை புஷ்தகஷாப் S. முத்தையபிள்ளையவர்களால் ... பதிப்பிக்கப்பெற்றது