கதிரேசன் கணிதச் சுவடி : இதில் எண்சுவடி, எண்சுவடிச் சுருக்கம், பெருக்கல் வாய்ப்பாடாக உபயோகிக்கும் விதம், பெருக்கல் வாய்ப்பாடு சுருக்கமாய்ப் பார்க்கும் விதம், கீழ் வாய் இலக்கச் சுருக்கமும் பார்க்கும் விதமும், கீழ்வாய் இலக்க வாய்ப்பாடு இவைகள் அடங்கி இருக்கின்றன