பெண்மதிமாலை, பெண் கல்வி, பெண் மானம் / இவை நீதிநூல் சித்தாந்தசங்கிரஹம் முதலிய கிரந்த கர்த்தாவாகிய மாயூரந்தாலூக்கா டிஸ்டிரிக்ட் முன்சீப் ச. வேதநாயகம் பிள்ளை அவர்களால் இயற்றப்பட்டதை ஜீவகாரூணய விலாசம் பிரஸ்தலைவர் கோ. செல்லப்ப முதலியார் அவர்களால் ... பதிப்பிக்கப்பட்டது