Title - நீதிசார மூலமும் உரையும் / இஃது மதுரை, புதுவை, தஞ்சை, சென்னை என்னுநகரங்களின் தமிழ்ப்பள்ளிக்கூடத் துபாத்தியாயர்கள் சொல்நலிந்தும், எழுத்து மிகுந்தும், பிறழ்ந்தும் இருப்பதைக் களைந்து சுத்தபாடமாக வழங்குவிக்கக் கேட்டுக் கொண்டபடி சென்னைத் துரைத்தனத்தாரால் ஏற்படுத்தப்பட்ட பிரஸிடென்ஸ் காலீஜ் என்னும் சகலகலாசாலைத் தமிழ்த் தலைமைப் புலமை நடாத்திய தி. விசாகப்பெருமாளையரவர்கள் மாணாக்கராகிய பு. அப்பாசாமிமுதலியாராலும் இ. வேலுமுதலியாராலும் ... பதிப்பிக்கப்பட்டது