Title - அறுபத்துமூன்றுநாயன்மார்களில் ஒருவராகிய சிறுத்தொண்ட நாயனார் திவ்வியசரித்திரக்கும்மி / இஃது பாண்டியநாட்டிற் சிறப்புற்றோங்கிய மதுரை க்ஷேத்திரத்தில் சோமசுந்தரருள் பெற்ற மதுரகவி பரங்கிரிவேலியற்றியதை மதுரை இராமாயணச்சாவடித்தெரு இராமசாமிக்கோனாரவர்கள் குமாரன் குருசாமிக் கோனாரவர்கள் ஏட்டுப்பிரதிக்கிணங்க மதுரை புதுமண்டபம் புத்தகவியாபாரம் எஸ். முத்தையபிள்ளையவர்களால் கிடைத்த ஏட்டுப்பிரதியைக்கொண்டு ... பதிப்பிக்கப்பட்டது