Title - போகமுனிவர் திருவாய்மலர்ந்தருளிய வைத்தியகாவியம் 1000 / இஃது மதுரை புதுவை சென்னை இச்சங்கங்களில் தமிழ்த் தலைமைப் புலமைநடாத்திய களத்தூர் வேதகிரி முதலியார் குமாரர்கள் ஆறுமுகமுதலியாராலும் ஆயள்வேதபாஷ்கரன் கந்தசாமிமுதலியாராலும் பற்பல யேட்டுப்பிரதிகளைக் கொண்டாராய்ந்து பிழையறப்பரிசோதித்து அ. வீராசாமிநாயகரால் திருவொற்றியூர் இருசப்பமுதலியார் குமாரர் பரசுராமமுதலியாரது ... பதிப்பிக்கப்பட்டது