Title - கண்கண்ட தெய்வமெனக் காட்சியளிக்குங் கலியுக வரத கார்த்திகேய குமர குருபர பக்திரசக் கீர்த்தனங்கள் / இஃது சந்தச்சரப சங்கீத சாஹித்ய ராஜா M. R. கோவிந்தசாமி பிள்ளை யவர்களின் சீடர்களிலொருவரும், அயன் ராஜபார்ட்டும் நாடகாசிரியருமான எஸ். கே. முத்தப்பா அவர்களாலியற்றப் பெற்று உடுமலைப்பேட்டை தமிழ் வித்வான் கருணாமிர்தம் நளாயினி ஆசிரியர் வெ. ரா. கந்தசாமி பிள்ளை யவர்களால் பார்வையிடப்பட்டு ... வெளியிடப்பெற்றது