Title - வில்லிபுத்தூராழ்வார் அருளிச்செய்த மகாபாரதம் ஆதிபருவ மூலமும் / காண்டவதகனச்சருக்கம் 26 ம் செய்யுள்வரை ஆறுமுகநாவலரவர்கள் மருகரும், மாணாக்கரும், வித்துவசிரோமணியுமாகிய ஸ்ரீமத் ந. ச. பொன்னம்பலபிள்ளை அவர்களாலும் 27 ம் செய்யுள்முதல் மேற்படி நாவலரவர்களுக்கும், பொன்னம்பலபிள்ளையவர்களுக்கும் உடுப்பிட்டி சிவசம்புப்புலவரவர்களுக்கும் மாணாக்கரும், திருவனந்தபுரத்து மகாராசாகாலீசில் தமிழ் சம்ஸ்கிருதபண்டிதர் வ. கணபதிப்பிள்ளையவர்களுக்குச் சகோதரரும் மாணாக்கருமாகிய யாழ்ப்பாணம் பருத்தித்துறைசார்ந்த புலோலி ஸ்ரீ. வ. குமாரசுவாமிப்புலவரவர்களாலும் இயற்றப்பட்ட புத்துரையும் ; இவை யாழ்ப்பாணம் வண்ணர்பண்ணை மேற்கு க. வேற்பிள்ளையால் தமது ... பதிப்பிக்கப்பட்டன