Title - ஞானக்குறம் / இதில் தற்கலையூர் மெய்ஞ்ஞான பிரபுவாகிய குதுபுஸ்ஸமான் ஹலரத்து பீர்முகம்மது சாஹிபு ஒலியுல்லா அவர்கள் அருளிச்செய்த மூலமும் அதற்கு பாண்டியமண்டலம் செவ்வல்மாநகரம் மஹாவித்துவான் எம். ஏ. நெயினா முகம்மதுப் பாவலர் செய்த பகுத்தறி உரையும் அடங்கியிருக்கின்றன ; இதனை சென்னை, திருவல்லிக்கேணி, யூனானி மதாரிய்யா மெடிக்கல் ஸ்டோரின் சொந்தக்காரராகிய மகாகனம் டாக்டர் எம். ஏ. ஷேக்மதார் சாஹிபு அண்டு சன்ஸ் அவர்களால் தமது ... பதிப்பிக்கப்பட்டது