Author - முத்துசாமி பிள்ளை, திருமலைவாயல்
Title - நூதன பத்மினிசபா / இஃது சைவசமயகுருபரம்பரையி லவதரித்த கும்பகோணம் ஸ்ரீமத் சரவணமூர்த்திசுவாமிகள் மாணாக்கராகிய வித்வான் மந்திரயோகி, தி. தி. அப்பாவுபிள்ளை என்னு மியற்பெயருடைய, முத்துசாமிபிள்ளை யவர்களால் நூதனஜாவளி, கஜல், தில்லானா, டப்பா, சிந்து, தருசமயோ சிதத்திர்க்குத்தக்க வசனங்களும், லெத்தகிராப் படங்களுங் கூடியியற்றியதை, பா. மாசிலாமணி முதலியாரவர்களால் பிழையறப் பரிசோதிக்கப்பட்டு, வா. காளமேகேசுரவர்கள் கு. அண்ணாசாமிமுதலியார் நன்முயற்சிகளாலும், கொண்ணூர் மாணிக்க முதலியார் பொருளுதவியாலும் ... பதிப்பிக்கப்பட்டது
Place - சென்னை
Publisher - மநோன்மணிவிலாச வச்செந்திரசாலை
Year - 1891
52 p., [4] leaves of plates : ill. ; 21 cm
Editor: மாசிலாமணி முதலியார், பா
Shelf Mark: 30291