Title - பனிரெண்டாழ்வார்களிலொருவராகிய தொண்டரடிப்பொடியாழ்வார் நாடகம் / இஃது கொஞ்சிகுப்பம் துரைசாமிசமுஷ்டியார் மாணாக்கரிலொருவராகிய சிலம்பேட்டை பச்சமுத்து உபாத்தியாயர் அவர்களால் கதையடக்கித்தந்தபடி சின்னக்காரைக்காடு ஏ. தாமோதரம் உபாத்தியாயர் மாணாக்கரிலொருவராகிய கூடலூர்தாலூகா செம்மங்குப்பம் சான்றோர்குலம் ரா. சுப்பராயநாடார் குமாரன் எஸ். ஷண்முகம் உபாத்தியாயர் அவர்களால் இயற்றியதை திருத்துறையூருக்கடுத்த குறத்திகிராமத்திலிருக்கும் வை. வீரப்படையாக்ஷி அவர்களிடம் சகல சுதந்தரமும் பெற்று அ. முத்துவடிவேல் முதலியாரவர்களால் ... பதிப்பிக்கப்பட்டது