Title - ஆலந்தூர் ஒரிஜனல் டிரமாடிக் கம்பெனியார் நடத்திவரும் அல்லி பரிணயமென்னும் அல்லி பராக்கிரமம் மூன்று பாகமும் ஒரே கட்டடம் / மேற்படி கம்பெனியிலிருக்கும் நேடிவ் டாக்டர் ரா. முனிசாமி நாயுடு குமாரர் ரா. மு. சுப்பராயலு நாயுடு அவர்களால் இயற்றப்பட்டு அயன் ராஜபார்ட் தி. முருகேச நாயகர் அயன் ஸ்திரீ பார்ட் மனமோகன எம். அரங்கசாமி நாயுடு இவர்களால் இராகதாள வர்னமெட்டுகள மைத்து சி. வே. துரைசாமி முதலியாரவர்களது ... பதிப்பிக்கப்பட்டது