Author - நரசிம்ம ஐயர், கும்பகோணம்
Title - தஞ்சாவூர் பெரிய மார்க்கண்டேயர் திவ்விய சரித்திர நாடக அலங்காரம் : நான்காவது ஆறுபிரிவுகளடங்கிய நூதனபதிப்பு / இவை தஞ்சைமா நகரத்தைச்சார்ந்த கும்பகோணத்தி லிருக்கும், சங்கீதசாஹித்ய பரதநாட்டியத்திற் சிறந்தவராகிய மகாஸ்ரீலஸ்ரீ நரசிம்மஐயரவர்களால் இயற்றியதுடன் நாகரீகத்திற்சிறந்த இச்சென்னையின்கண்முன் நாடகம்நடாத்திய உபாத்தியாயர் நாராயணசாமிநாயுடு மேற்படியூர் வீராசாமிநாயுடு, சீர்காழி அருணாசல தேசிகர், அம்மன்பேட்டை வெங்குஇவர்களால் ஆடிவருகின்ற செட்டிலும், இப்போது நூதனமாய் பாடிவருகிற தருக்களுடன்சேர்த்து திரிசிரபுரம் மகாஸ்ரீலஸ்ரீ வீ. துரைசிங்க தாச ரவர்களாலியற்றிய ஜாவளி, வர்னமெட்டுடன்அநேகபூசைதருக்களுடனடங்கியிருக்கின்றன
Place - சென்னை
Publisher - ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம்
Year - 1904
240 p. : ill. ; 21 cm.
Editor: துரைசிங்கதாசர், வீ
Shelf Mark: 29552