Title - இரங்கோன் பசுமந்தானில் திருக்கோயிற்கொண்டெழுந்தருளி யிருக்கும் ஸ்ரீ சிவ சுப்பிரமணிய கடவுள் மீது கூறிய தோத்திரவண்ணமாலை / இஃது பர்மா தேசத்தில் வந்திராநின்ற தனவைசிய குலதிலகராகிய நாட்டுக்கோட்டைச் செட்டியாரவர்களின் திரவிய மூலபலத்தால் நவமாய்ச்செய்த வெள்ளியிரதமீது அக்கடவுளாரோகணமாகி வீதி வலம் வந்த வைபவ மகோற்சவ தினத்தன்று மதுரை ஜில்லா சிவகங்கைச் சீமை ஆருர் நாட்டில் ஒக்கூர் வீ. ர. அளகப்ப செட்டியார் குமாரர் நாராயணன்செட்டியா லியற்றப்பட்டுச் செந்தமிழ் நாவலர் பு. த. செய்யப்பமுதலியாராவர்கள் பார்வையில் மேற்படியூர் சி. க. ரு. கறுப்பன் செட்டியார் அநுமதியின்பேரில் ... பதிப்பிக்கப்பட்டது