Title - அறுபத்துமூவர் / இந்நூல் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரும் சைவ சித்தாந்த மகாசமாஜக் காரியதரிசியும் கோவூர் ஸ்ரீ சுந்தரசுவரர் தேவஸ்தானத்து நிர்வாக தர்மகர்த்தருமாகிய மயிலை பாலசுப்பிரமணிய முதலியார் அவர்களால் எழுதப்பெற்று மேற்படி தேவஸ்தானத்தில் (28. 5. 1941) நடைபெற்ற அறுபத்துமூவர் கும்பாபிஷேகத்தின் நினைவுக்குறியாக வெளியிடப்பெற்றது