Title - 1930 மேய் 5ம் தேதி யன்று பார்த்தோர் மனம் நடுங்க நடந்த பக்கோ படு களச் சிந்து / இஃது பக்கோ நல்லபிள்ளையவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி திருநெல்வேலி ஜில்லா மீள்வமா நகர் மதுரிதத் தமிழ் வித்வான் P. அம்மமுத்து கவிராயவர்களின் பிரதம மாணவரும் ஸ்ரீ மங்கள காண சங்கீத ஞான சிங்கார பாய்ஸ் கம்பெனி உபாத்தியாயருமாகிய P. M. பாண்டிய தாஸரவர்களால் இயற்றப்பெற்று ... பதிப்பிக்கப்பெற்றது