Title - புவனேந்திரகாவியம் / இது இராமநாதபுரம் ஸமஸ்தானவித்துவானும் முத்துகுளத்தூர் கர்னம் தெய்வப்புலமை நல்லவீரப்பபிள்ளையவர்கள் பௌத்திரரும் இராமசாமிபிள்ளையவர்கள் புத்திரருமான மதுரகவி சுப்பையாபிள்ளையவர்கள் இயற்றி ; இராமநாதபுரம் ஸமஸ்தான மஹாவித்வான் துவாத்திரிம் சதாவதானி சரவணப்பெருமாள்க்கவிராயர் அவர்களாற் பரிசோதித்து ; ஹிரணிய கோப்பயரஜி இரவிகுல W. B. முத்துராமலிங்க சேதுபதி மஹா ராஜா அவர்கள் பொருளுதவின் பேரில் ... பதிப்பிக்கப்பட்டது