Roja Muthiah
Research Library
நூல்பட்டியல்
மின்னூலகம்
நூலகத்தை பார்வையிட
த
|
En
மின்னூலகம்
நூல்கள்
இதழ்கள்
அரசு வெளியீடுகள்
தனிநபர் சேகரிப்புகள்
ஆய்வுக் கட்டுரைகள்
காணொளிகள்
பிற மின்னூலகங்கள்
No. of views: 1
Author - சுப்பிரமணிய பாரதியார், மழவைராயனேந்தல்
Title -
திருமெய்யம் பெருமாள்கோவில் ஸ்தலபுராணக் கீர்த்தனை
/
பூர்வம் வடமொழியாயிருந்ததை மொழி பெயர்த்துத் திராவிடத்தில் வடமொழிப்பதங்களுஞ் சேர்த்து விருத்தங்கள் கீர்த்தனங்களாய்ச் செய்யவேண்டுமென்று திருமெய்யம் ஸ்தலத்திலுள்ள பெரியோர்கள் கேட்டுக் கொண்டபடி புதுக்கோட்டை சமஸ்தானம் திருமெய்யந் தாலூகா ராயவரத்திலிருக்கும் திருவிளையாடல் கீர்த்தனஞ்செய்த மழவை சுப்பிரமணிய பாரதியவர்கள் இயற்றியது ; இஃது காரைக்குடியிலிருக்கும் வைரவன்கோவில் கேரளசிங்கவளநாடாகிய யேழகைப்பெருந்திருவான வீரபாண்டியபுரத்தில் சிறுகுளத்தூருடையான், தெயினான்செட்டியார் புத்திரர் மகாஸ்ரீலஸ்ரீ கருப்பஞ்செட்டியார்அவர்கள் மேற்படியார் தம்பி அருணாசலஞ்செட்டியார் புத்திரர் ராமசாமி செட்டியாரவர்கள் அரங்கேற்றிவைத்து முதல் பதிப்பு பதிப்பித்தும் இந்நூலாசிரியருடைய பௌத்திரனும் சுப்பராமய்யருடைய குமாரனுமான இராயபுரத்திலிருக்கும் சு. சு. கிருஷ்ணய்யருடைய முயற்சியாலும் சிலர் வேண்டுகோளின்படி காரைக்குடி க. தெ. க. கருப்பஞ்செட்டியார் புத்திரன் அளகப்பசெட்டியாரவர்களுடையபௌத்திரனும் ராமசாமிசெட்டியார் புத்திரனுமாகிய கருப்பஞ்செட்டியாரவர்களாலும் மேற்படி அளகப்பசெட்டியார் புத்திரன் பெருமாளென்ற அளகப்பசெட்டியார் அவர்களாலும் ... பதிப்பிக்கப் பெற்றது
Edition - 2. பதிப்பு
Place - காரைக்குடி
Publisher - பாஸ்கரன் அச்சுக்கூடம்
Year - 1930
54 p. : ill. ; 22 cm.
Shelf Mark: 022239; 022240; 022241; 026411; 034915