Author - சங்கரலிங்கம் பிள்ளை
Title - ஸ்ரீ கண்ணன் பக்திரஸக்கீர்த்தனங்கள் / இந்நூல் எட், பிச்சாண்டியா பிள்ளையவர்கள் குமாரர் P. இராமசாமி பிள்ளையவர்கள் கேட்டுக் கொண்டபடி, ஸ்ரீ வில்லிபுத்தூர் தெற்குரதவீதி, இராக்கப்ப பிள்ளை மகன் சங்கரலிங்கம் பிள்ளையால் பார்ஸீ, இந்துஸ்தான், திருப்புகழ், காவடிச்சிந்து முதலிய வர்ணமெட்டுகளின்படி அமைந்த பாடல்களால், இயற்றப் பெற்று மதுரை ஜில்லா, செம்பூர், வித்துவான் ஸ்ரீமத் வீ. ஆறுமுகஞ்சேர்வையார் அவர்களால் பார்வை யிடப்பெற்று ... வெளியிடலானது
Edition - 2. பதிப்பு
Place - சென்னை
Publisher - நா. முனிசாமி முதலியார்
Year - 1926
39 p. ; 18 cm.
Editor: ஆறுமுகஞ்சேர்வை, வீ
Shelf Mark: 20563