Title - சிவபுர மாஹாத்மிய, மென்னும், சிவபுரிபுராணம் / இது வடமொழியிலிருந்து திருவண்ணாமலை வல்லாளராஜன் மாடாலயம் அகில வன்னியகுல குருபீடம் சி. சுப்பைய சுவாமிகள் என்கிற ஷண்முகானந்தகிரி சுவாமிகளால் தென்மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு மேற்படி சிவபுரி க்ஷேத்திரத்தில் சிவாலயத் திருப்பணி செய்கின்ற கோட்டையூர் சீமான் க. வீ. சொ. வீ. அழகப்ப செட்டியார் அவர்களாலும் மேற்படியூர் சீமான் க. வீ. மு. ப. கதிரேசஞ் செட்டியார் அவர்களாலும் காரைக்குடி சீமான் முத்து அருமு. அரு. சாமிநாதஞ் செட்டியார் அவர்களாலும் ... பதிப்பிக்கப்பட்டது