Title - ஹரிஹரகதாரத்னாவளி ஐந்தாவது கதை துருவ சரித்திரம் / இந்த ஹரிகதை ஸ்ரீரங்கத்திலிருக்கும் துரையூர் ஸமஸ்தான வித்வான் பிரும்மஸ்ரீ வேணுகோபால சாஸ்திரிகள் அவர்கள் குமாரர் ராமாயணம் T. S. V. மஹாதேவ சாஸ்திரிகளாலும் அவர் குமாரர் (ஸங்கீத வித்வான்) M. இராஜகோபாலசர்மாவினாலும் எழுதப்பட்டு ... பதிப்பிக்கப்பட்டது