Title - திருமெய்யம்க்ஷேத்திரமகத்துவம் / ஸ்ரீ பிர்மாண்ட புராணத்தில் மகேசுவரநாரத ஸம்வாதத்தில் சொல்லப்பட்டது ; இஃது புதுக்கோட்டை ஸம்ஸ்தானம் திருமெய்யத்திலிருக்கும் பாஷ்யம். அ. ராகவாச்சாரியரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு மேற்படி ஸம்ஸ்தானம் மகா ராஜ ஸதஸ்வித்வானும் மேற்படி ஸம்ஸ்கிருதகாலேஜ் பிரின்ஸிபாலுமான காளி. வங்கீபுரம். ரங்காச்சாரியர் அவர்களால் பார்வையிடப்பட்டு மேற்படி ஸம்ஸ்தானம் ராமச்சந்திரபுரம் தீ. நா. முத்தையா செட்டியார் அவர்களின் பொருளுதவியினால் ... பதிப்பிக்கப்பட்டது