Title - பெரிய எழுத்து திருநாளைப்போவாரென்னும் நந்தனார்சரித்திரக்கீர்த்தனை, சிதம்பரக் கும்மி : இதில் ஆங்காங்கு ஐதீகப்படி சுவாமி அம்மன் திருவுருவப் படமும் நந்தனார் யாககுண்டத்தில் முத்தியடைவதும் சேர்க்கப்பட்டிருக்கின்றன / இஃது ஆனை தாண்டாபுரம் பாரதி கோபாலகிருஷ்ணையரால் இயற்றப்பட்டது