யூநாநி பதார்த்தகுண விளக்க சாரசங்கிரகம் / இஃது கஃகிம் செய்யிது அப்துர்றகிமான் சாகிபு அவர்களால் பற்பல யூநாநி நூற்களைக்கொண்டும் அச்சிட்ட பிரதிகளைக்கொண்டு இயற்றப்பட்டு காரைக்கால் முகம்மதுசமதானி அச்சியந்திரசாலையிற் பதிப்பித்த பிரதிக்கிணங்க பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ் அவர்களால் ... பதிப்பிக்கப்பட்டது