மெய்ஜ்ஞாநத்தின் கொலு விருக்கையில் அஜ்ஞாநத்தின் வழக்கீடு / 25. 5. 1919-இல் தஞ்சாவூரில் நிகழ்ந்த கரந்தைத் தமிழ்ச் சங்கத்து ஏழெட்டாவது ஆண்டுகளின் கூட்டு விழாவில் திருப்பாப்புலியூர் அடிகள் ஸ்ரீலஸ்ரீ மெய்ஜ்ஞாந சிவாச்சாரிய சுவாமிகள் தலைமையின் கீழ் பா. வே. மாணிக்கம் நாயக்கரவர்களால் எழுதி யனுப்பிப் படிக்கப்பெற்றது மேற்படியார் 6. 2. 1922-இல் எழுதிய முகவுரையுடன் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தாரால் பதிப்பிக்க லாயிற்று