மதுரை சில்லா மாபலிச்சேரியில் மாமியார் கொடுமை சகியாத மருமகள் காரீயத்தைக் காய்ச்சிக் காதிலூற்றி கொன்ற வேடிக்கைச் சிந்து / இஃது மதுரை புத்தகப் பிரசங்கம் எம். ஏ. ஹாதி சாஹிபு அவர்களால் வெளியிடப்பெற்று ; கொழும்பு செட்டித்தெரு 190ம் நி. புத்தக ஸாப் ப. முஹியித்தீன் பிச்சை சாஹிபு அவர்களால் ... பதிப்பிக்கப்பட்டது