காஞ்சிபுரம் கச்சியேகம்பர்மாலை, ஐயங்கார்குளம் செல்வ விநாயகர் பதிகம் : இவற்றை இயற்றி முன் இல்லற நிலையில் அறுபதாவது ஆண்டின் நினைவாகக் காஞ்சிபுரம் பத்மா பிரசில் 1942ல் பதிப்பித்தது ; அதனையே இப்போது துறவற நிலையில் 84-வது ஆண்டு நிறைவின் நினைவாகக் காஞ்சிபுரம் ஆடிசன்பேட்டை, பட்டு சவுளி, அ. எ. த. அ. உலகநாத முதலியாரவர்கள் பொருளுதவி கொண்டு இரண்டாம் பதிப்பாக மேற்படி அச்சகத்தில் பதிப்பித்தது
2. பதிப்பு
[காஞ்சிபுரம்] : திருவள்ளுவர் செந்தமிழ்ப் பாடசாலை வெளியீடு, 1964