நிஜலிங்கசிக்கையர் திவ்யசரிதம் / இது ஸ்ரீ கு. ப. சிவகுருநாதஐயர், லா சு. வேலாயுத உபாத்தியாயர் இந்நூலாசிரியருக்காசிரியர் பு சு. மாணிக்க உபாத்தியாயர் இம்மூவருதவியால் புதுவை ஸ்ரீ கலவை சதாசிவசெட்டியார் தமிழ்த்தருமக்கல்விச்சாலை உபாத்தியாயர் நாக பொன்னுசாமிநாயகர் செய்தது ; பு சு. சுப்பிரமணியமுதலியாரால் சபாபதியவர்களது ... அச்சிற்பதிப்பித்தது