ஸ்ரீலஸ்ரீ நாராயணயோகிகள் சீடர் ஸ்ரீ மாரிமுத்தானந்தர் மாலையுஞ் சந்தக்கவிகளும் அடங்கிய கும்மிப் பாடல் / இஃது ஊற்றுமலைச் சமஸ்தானம் வித்துவானும் ஸ்ரீமத் முருகதாச சுவாமிகள் மாணாக்கரு மாகிய சிவகிரிச் சமீன் கோட்டையூர் சு. கந்தசாமிப் புலவரவர்களால் இயற்றியதை இராங்கிய மென்று பெயர் விளங்கிய இராஜசிங்க மங்கலம் ஸ்ரீமான் வ. ள. நா. நாராயணன்செட்டியார் அவர்கள் கேட்டுக் கொண்டபடி மேற்படியூர் வ. ள. நா. அவர்கள் குமாரர் ஸ்ரீமான் கிருஷ்ண சுவாமியென்ற வளத்தப்பன் செட்டியார் அவர்களால் ... பதிப்பிக்கப் பெற்றது
மதுரை : ஸ்ரீ ராமச்சந்திர விலாசு அச்சியந்திர சாலை, 1923