ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸ விஜயம் / பகவாந் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸ தேவரின் திவ்ய சரித்திரமும் கதாமிருதமும் அவர் திருவாய்மலர்ந்தருளிய உபதேசரத்நமாலையும் அடங்கப்பெற்றது ; இது சென்னையிலுள்ள ஸ்ரீராமகிருஷ்ணாநந்த ஸ்வாமிகளின் மாணாக்கராகிய மஹேச குமார சர்மா என்பவரால் இயற்றி ஸ்ரீ ராமகிருஷ்ணாநந்த ஸ்வாமிகளும் ப்ரஹ்மஸ்ரீ பண்டித ச. ம. நடேச சாஸ்திரி அவர்களும் எழுதிய முகவுரைகளுடன் ... பதிப்பிக்கப்பட்டது