ஸ்ரீ பட்டரவர்களால் மொழிபெயர்த்தருளிய பரமார்த்ததரிசனமென்னும், பகவற்கீதை / இஃது சமிவனக்ஷேத்திரமென்னுங்கோயிலூர் ஸ்ரீ முத்துராமலிங்க சுவாமிகளின் ஆதீனத்திற்குரிய ஸ்ரீ சிதம்பரசுவாமிகள் பாதசேகரரான பொன்னம்பலசுவாமிகளால் பரிசோதிக்கப்பட்டு கொத்தமங்கலம் சி. அ. சு. செல்லப்பசெட்டியார் சி. ராம. அ. இராமன்செட்டியார் இவர்கள் வேண்டுகோளின்படி மேற்படி கோயிலூர் ஸ்ரீ சிதம்பரசுவாமிகள் மாணாக்கர்களிலொருவராகிய அ. இராமசுவாமிகளால் ... பதிப்பிக்கப்பட்டது