சைவசமயாசாரியராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப்பதிகங்கள் / இவை உரையாசிரியர் வித்வான் காஞ்சீபுரம் சபாபதிமுதலியாரவர்கள் ஆராய்ச்சிசெய்து பதிப்பித்த பிரதிக்கிணங்க திருக்கைலாசபரம்பரைப் பொம்மபுரம் ஸ்ரீ சிவஞானபாலையதேசிகராதீனத்துச் சிதம்பரம் ஈசானியமடம் இராமலிங்க சுவாமிகளவர்கள் மாணாக்கருளொருவரான க. வே. திருவேங்கடநாயடு அவர்களால் பார்வையிடப்பட்டு காணியம்பாக்கம் முருகேசமுதலியாரவர்கள் குமாரர் சண்முகமுதலியாரால் ... பதிப்பிக்கப்பட்டன