மகாபாரதம் / வில்லிபுத்தூர் ஆழ்வார் அருளிச்செய்தது ; இது பழனித் தமிழ்ப் பண்டிதர் கந்தசாமிக்கவிராயரவர்களால் முன்னிருந்த வழூஉக்களைக் களைந்து விடுபட்டிருந்த சில பாடல்களுஞ் சேர்த்து பரிசோதிக்கலுற்று மதுரை புதுமண்டபம் மு. கிருஷ்ணப்பிள்ளை அவர்கள் விருப்பத்தின்படி பதிப்பிக்கப்பட்டது