திருவாரூர்த் தலத் தேவாரத் திருமுறைகள் / இது வடபாதிமங்கலம் S. ஜானகி அண்ணி அவர்கள் தேவார பாடசாலை ஆசிரியர் தி. சாமிஐயா தேசிகரால் தொகுக்கப்பெற்று ஸ்ரீ தியாகேசப்பெருமான் கும்பாபிடேக நன்னாளாகிய தாரண ஆண்டு மகரமதி 22ம் நாள் (4-2-45) பானுவாரத்தன்று வெளியிடப்பெற்றது