பழைய ஏட்டுச் சுவடியாகிய மயநூல் பதினாயிரத்தினின்றுந் தொகுப்பெற்ற சிற்பரத்நாகரம் / இது சீகாழ் லுத்தரன் மிசியோன் உயர்தர பாடசாலைத் தமிழ்ப் பண்டிதரும் காழிக் கழக ஆசிரியருமாகிய வித்வ ஸ்ரீமாந் ப. அ. முத்துத்தாண்டவராய பிள்ளை அவர்களால் பரிசோதிக்கப்பெற்று பறங்கிப்பேட்டை சு. ஏ. குமாரஸ்வாமி ஆச்சாரி பிறையாறு லுத்தரன் மிசியோன் பெண்கள் பாடசாலைத் தமிழுவாத்தியாயர் ப. அ. கிருஷ்ணஸ்வாமிப் பிள்ளை இவர்களால் ... பதிப்பிக்கப்பெற்றது