வித்தியா நவநீதம் அல்லது அறிவிற்கு உணவு / இஃது திரிச்சிராப்பள்ளி பிரஜாதநுகூலன் பத்திராதிபரும் பல சிறந்த நூல்களின் ஆசிரியருமான எஸ். ஜி. இராமாநுஜலு நாயுடு அவர்களால் இயற்றப்பட்டது ; கி. இராம ஐயரவர்களால் பார்வையிடப்பட்டு பண்டிதர் T. S. இராஜம் ஐயர் அவர்கள் இயற்றிய திரிச்சிராப்பள்ளி சரித்திரத்துடன் ... பதிப்பிக்கப்பட்டது