சேக்கிழார்சுவாமிகள் அருளிச்செய்த பெரியபுராணம், என்று வழங்கும் திருத்தொண்டர்சரித்திரம் / இவை பூவைசியர்களில் தொண்டைமண்டலம் துளுவவேளாளர் திருமயிலை நாட்டாமை முத்தியப்ப முதலியார் வம்சம் சுப்பராயமுதலியார் புத்திரராகிய அருணாசலமுதலியா ரவர்களால் பதிப்பித்து வழங்கிய பிரதியை இதற்குமுன் சிலர் பதிப்பித்த பிரதிகள் பொருள்படாத பிழையுட னிருந்ததை இப்பொழுதுசீர்திருத்தி ... பதிப்பிக்கப்பட்டது