சகாதேவ சாஸ்திரம் / இஃது வடமொழியி லிருந்தவற்றை இராமநாதபுரம் இரவுண்ஷாப்புக்கடை ப. வெ. முகம்மது இபுராகீம்சாகிபு முந்நிலையில் கோகுலாபுரம் மலையானந்தசுவாமிகளின் மாணாக்கரிலொருவராகியும் வே. அருணாசலமுதலியார் சகோதரருமாகிய வே. மதுரை நாயகமுதலியாரால் தமிழில்மொழிபெயற்க்கப்பட்டு இரங்கோனில் புத்தகஷாப்புக்கடைவைத்திருக்கும் தி. பழனியாண்டி முதலியாரவர்கள் கேட்டுக்கொண்டபடி கொண்ணூர் மாணிக்கமுதலியாரவர்களால் தமது ... பதிப்பிக்கப்பட்டது