பர்மா தமிழ் ஓக்காபிலோரி / இஃது இரங்கூன் ஸ்மால்காஸ் கோர்ட்டு இன்ற்றர் பிரேற்றர் முகம்மது உசைன் அவர்களுதவியார் தரங்கன்பாடியைச் சேர்ந்த புறையாற்றிலிருக்கும் அ. சா. பிரான்சிஸ் அவர்களால் பரிசோதித்து ; சென்னைக்கடுத்தப்புரசைவாக்கம் அ. இராசுக்கண்ணு பிள்ளை அவர்களால் ... பதிப்பிக்கப்பட்டது