Popular culture: RMRL – Agathiar
வெகுசனப் பண்பாடு: ரோஜா முத்தையா ஆய்வு நூலகம் – அகத்தியர்

ஒரு மொழியில் உள்ள வெகுசனப் பண்பாடு குறித்து ஆய்வு செய்வதற்கு,அப்பண்பாடு குறித்தப் பதிவுகள் அவசியம். அச்சுவழி அவ்வகைப் பண்பாடு குறித்த ஆய்விற்கு, அவை பதிவு செய்யப்பட்ட பிரதிகள் அடிப்படையாக அமைகின்றன.ரோஜா முத்தையா நூலகத்தில் மட்டுமே மிக அதிகமான அவ்வகைப் பிரதிகள் உள்ளன. அகத்தியர் எனும் தொன்மம், தமிழக வெகுசனப் பண்பாட்டில் முக்கிய இடம் பெறுகிறது. அதற்கான ஆய்வுத் தரவுகள் ரோஜா முத்தையா நூலகத்தில்தான் மிக அதிகமாக உள்ளன. இவ்வகையில் தமிழக வெகுசனப் பண்பாடு, அதில் அகத்தியர் என்ற தொன்மத்தின்இடம், அதற்கு ரோஜா முத்தையா நூலகத்தின் தரவுகளின் முக்கியத்துவம் ஆகியவற்றைக் குறித்து இக்கட்டுரை பேசுகிறது.


Events

Showcasing Tamil heritage through lectures, exhibitions, , seminars.

August 2020
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31EC
  • No events.


IN THE NEWS

RMRL celebrates 25th year anniversary

Facebook